Welcome

மருந்து இல்லா மருத்துவம் ஸ்டீராய்டுகள், போதை பொருட்கள் மற்றும் ரசாயன கலப்பில்லாத முற்றிலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை மூலிகையால் தயாரிக்கப்பட்ட உணவு.

ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயதிலிருந்து 60 வயது வரை

பிறந்த நாள் முதல் இன்று வரை உடலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளவரா!

30 நாட்களில் 100% உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி தருகிறோம்
3 மாதங்களில் 100% வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி தருகிறோம்

Herbo Cure

ஹெர்போ கியூர்

VIEW

ஹெர்போ கியூர்

VIEW

ஹெர்போ கியூர்

VIEW

ஹெர்போ கியூர்

VIEW

ஹெர்போ கியூர்

VIEW

ஹெர்போ கியூர்

VIEW

நலம் காக்கும் நாட்டு வைத்தியம்

இயற்கை நமக்கு தந்த சுண்டிராத, உண்டிராத உணவு வகைகள்


குழந்தைகளின் வயிற்று வலிக்கு, மல்லியை (Dhania) 4 மணி நேரம் ஊற வைத்த நீரை, ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் பிரச்சனை தீரும்.


பானை போன்ற வயிறு உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு அவ்வப்போது அருந்தி வந்தால் நாளடைவில் வயிறு சுருங்கும் . இந்த காலகட்டத்தில் தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

நெல்லிக்காய் சாற்றில் ரோஜாப்பூவை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்மைப்பேறு அடைய உதவும்.

இதய கோளாறு காரணமாக திடீர் படபடப்பு, வியர்வை ஏற்பட்டு கை, கால் உதறல் ஏற்படக்கூடியவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டுவந்தால் அந்த பலவீனங்கள் சரியாகும்.

மூக்கிரட்டை வேரை கஷாயம் செய்து குடித்து வந்தால் மூட்டு எலும்புகளில் வரக்கூடிய வாதம் மற்றும் தொப்பை, இரத்தசோகை சரியாகும்.

வில்வ இலை, நல்லெண்ணெய், மிளகு சேர்த்து காய்ச்சி எண்ணெய்யை தலையில் தடவி குளித்து வந்தால் ஜலதோஷம், இருமல் வராமல் தடுக்கலாம்..

மாதவிலக்கின்போது சிலருக்கு நாள்கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை பொடி செய்து வாழைப் பழத்தோடு சேர்த்து காலை மாலை என ஒன்றிரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சரியாகிவிடும்.

கருப்பைக்கோளாறு, மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓர் எளிய மருந்து... மல்லிகைப்பூவை காம்பு நறுக்கி ஒரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக்கி இறக்கி வடிகட்டவும்.2 அவுன்ஸ் வீதம் காலை, மாலை என 7 நாள் குடித்து வந்தால் பிரச்சனைகள் தீரும்.